VJ பிரியங்கா ஹனிமூனுக்கு எங்கே சென்று இருக்கிறார் பாருங்க.. புகைப்படத்துடன் இதோ

VJ பிரியங்கா ஹனிமூனுக்கு எங்கே சென்று இருக்கிறார் பாருங்க.. புகைப்படத்துடன் இதோ


விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே சமீபத்தில் அவரது காதலர் DJ வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென நடந்த இந்த திருமணம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக அமைந்தது. பிரியங்கா மற்றும் வசி இருவரும் அதன் பிறகு நடிகை பாவனி மற்றும் அமீர் ஆகியோரின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

ஹனிமூன்

இந்நிலையில் தற்போது பிரியங்கா கணவருடன் ஹனிமூன் கிளம்பி இருக்கிறார்.

அவர்கள் லண்டன் பிரிட்ஜ் டவரில் இருக்கும் ஸ்டில்களை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். அது வைரல் ஆகி வருகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *