29 வயதில் கொள்ளை கொள்ளும் அழகு.. நடிகை மிர்னாலினி ரவி லேட்டஸ்ட் போட்டோஸ்

29 வயதில் கொள்ளை கொள்ளும் அழகு.. நடிகை மிர்னாலினி ரவி லேட்டஸ்ட் போட்டோஸ்


மிர்னாலினி ரவி

டப்ஸ்மாஷ் மூலமாக பிரபலம் ஆகி அதன் மூலமாக பட வாய்ப்பு கிடைத்து படங்களில் நடிக்க தொடங்கியவர் மிர்னாலினி ரவி.

சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, விஜய் ஆண்டனி உடன் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் மிர்னாலினி நடித்து இருக்கிறார்.

தற்போது, இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ, அந்த அழகிய ட்ரெண்டி போட்டோஸ்.    


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *