வயதாவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் அப்போதுதான்.. நடிகர் நானி சொன்ன அதிர்ச்சி தகவல்

வயதாவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் அப்போதுதான்.. நடிகர் நானி சொன்ன அதிர்ச்சி தகவல்


நானி

தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் நானி. 2008ஆம் ஆண்டு Ashta Chamma என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இதன்பின் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த நடிகர் நானி, வெப்பம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தசரா மற்றும் hi நானா ஆகிய இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது நானி ‘ஹிட் 3’ படத்தில் நடித்துள்ளார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

வயதாவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் அப்போதுதான்.. நடிகர் நானி சொன்ன அதிர்ச்சி தகவல் | Actor Nani About His Role In Movies

அதிர்ச்சி தகவல் 

தற்போது இப்படத்தின் புரமோசன் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நானி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நான் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். மேலும், எனக்கு வயதாவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான் வித்தியாசமான கதாபாத்திரங்களை முயற்சி செய்து பார்க்க முடியும்” என்று கூறியுள்ளார்.     

வயதாவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் அப்போதுதான்.. நடிகர் நானி சொன்ன அதிர்ச்சி தகவல் | Actor Nani About His Role In Movies     


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *