கருப்பு நிற புடவையின் அழகில் மயக்கிய நடிகைகளின் சில போட்டோஸ்

நடிகர்களை தாண்டி நாயகிகள் இப்போதெல்லாம் நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் மக்களை அதிகம் கவர்கிறார்கள்.
சின்னத்திரை நடிகைகள் பலரும் போட்டோ ஷுட்கள் மூலமே இன்னும் அதிகம் பாபுலர் ஆகிறார்கள் என்றே கூறலாம்.
சரி நாம் இங்கே பார்க்கப்போவது என்னவென்றால் கருப்பு நிற புடவையின் அழகிய ரசிகர்களை மயக்கிய சில நடிகைகளின் அழகிய புகைப்படங்களை தான் காணப்போகிறோம்.
இதோ போட்டோஸ்,