ரஜினியை பார்த்ததும் ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ

ரஜினியை பார்த்ததும் ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ


நடிகர் ரஜினிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தற்போது ரஜினி கேரளாவின் அட்டப்பாடி என்னும் இடத்தில் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு அங்கு நடந்து வருகிறது.

ரஜினியை பார்த்ததும் ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ | Rajini Fan Fire Camphor In Bare Hand

கற்பூரம் காட்டிய ரசிகர்

இந்நிலையில் ரஜினி காரில் வருவதை பார்த்த ரசிகர் ஒருவர் வெறும் கையில் கற்பூரம் ஏற்றி காட்டி இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *