மீண்டும் ஜெயித்த அஜித்.. பெல்ஜியம் ரேஸில் புது சாதனை! குவியும் வாழ்த்து

மீண்டும் ஜெயித்த அஜித்.. பெல்ஜியம் ரேஸில் புது சாதனை! குவியும் வாழ்த்து


நடிகர் அஜித் குமார் மிக தீவிரமாக கார் ரேஸில் தான் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வருகிறார். துபாய், இத்தாலியில் நடந்த ரேஸ்களில் அஜித்தின் டீம் மூன்றாம் இடம் பிடித்து இருந்தது.

தற்போது பெல்ஜியம் நாட்டில் Spa Francorchamps சர்கியூட்டில் நடத்த ரேஸில் அஜித் டீம் பங்கேற்று இருக்கிறது.

மீண்டும் ஜெயித்த அஜித்.. பெல்ஜியம் ரேஸில் புது சாதனை! குவியும் வாழ்த்து | Ajith Kumar Wins P2 At Spa Francorchamps Circuit

இரண்டாம் இடம்

இந்த ரேஸில் அஜித்தின் டீம் இரண்டாம் இடம் பிடித்து சாதித்து இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது.



இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸுக்கு இது பெருமையான தருணம் என ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *