7 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

7 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


குட் பேட் அக்லி

இதுவரை 2025ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக குட் பேட் அக்லி உள்ளது. அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தார்கள்.

த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.

7 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Good Bad Ugly 7 Days Box Office Collection

சென்ற வாரம் வெளிவந்த இப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. உலகளவிலும் சரி, தமிழகத்திலும் சரி இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில் 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் குட் பேட் அக்லி அக்லி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 199 கோடி வசூல் செய்துள்ளது.

7 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Good Bad Ugly 7 Days Box Office Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *