மேக்ஸ் Vs கைதி ஒப்பீடு.. Max பட இயக்குனர் விஜய் கார்த்திகேயா Exclusive பேட்டி

மேக்ஸ் பட இயக்குனர் விஜய் கார்த்திகேயா உடன் Exclusive பேட்டி இதோ.
கார்த்தி நடித்த கைதி படத்துடன் மேக்ஸ் படத்தை ஒப்பிடப்படுவது பற்றி அவர் என்ன கூறி இருக்கிறார் பாருங்க.