புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா.. எந்த தொடர் தெரியுமா?

புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா.. எந்த தொடர் தெரியுமா?


சின்ன மருமகள்

கௌரி ஜானு, நவீன்குமார், சங்கவி, தாமரை செல்வி என பலர் நடிக்க விஜய் டிவியில் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட தொடர் சின்ன மருமகள்.

பள்ளியில் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பு தொடர வேண்டும் என்ற ஆசையோடு இருந்த தமிழ்ச்செல்விக்கு திடீரென திருமணம் முடிகிறது.

அதனால் அவர் தனது வாழ்க்கையில் அனுபவிக்கும் கதையே இந்த தொடரின் கதைக்களமாக ஒளிபரப்பாகிறது.

புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா.. எந்த தொடர் தெரியுமா? | Chinna Marumagal Serial Actress Swetha New Serial

ஸ்வேதா

தற்போது சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா புதிய தொடரில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ஸ்வேதா ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கிறாராம்.

சீரியலில் இதோ அவரது லுக், 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *