பிக் பாஸ் பூர்ணிமா ரவியா இது.. ட்ரெண்டி லுக் போட்டோஷூட்

பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பூர்ணிமா ரவி. அவர் ஷோவின் கடைசி வரை வந்தாலும் 16 லட்சம் பணப்பெட்டி உடன் அவர் வெளியில் சென்றுவிட்டார்.
தற்போது அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.
ட்ரெண்டி உடையில் போஸ்..