22 வயதில் கலக்கும் நடிகை ரவீனா தாஹா.. ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க!

ரவீனா தாஹா
சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் சின்னத்திரை பக்கம் வந்தவர் நடிகை ரவீனா தாஹா. ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் நடித்தார்.
அதன்பின் மௌன ராகம் 2 சீரியலில் நடித்தவர் வெப் தொடர்களில் நடித்தார். படங்களிலும் அதிகம் நடித்துள்ள ரவீனா நிறைய நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.
கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிந்து பைரவி தொடரில் கமிட்டானவர் பின் சில காரணங்களால் புரொமோ மட்டும் நடித்து வெளியேறினார்.
தற்போது இவர் சேலையில் வலம் வரும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,