விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லேட்டஸ்ட் போட்டோ.. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஸ்டில் பாருங்க

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லேட்டஸ்ட் போட்டோ.. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஸ்டில் பாருங்க


நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா பற்றிய படிப்பை முடித்துவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகிறார்.

லைகா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லேட்டஸ்ட் போட்டோ.. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஸ்டில் பாருங்க | Jason Sanjay Latest Photo

லேட்டஸ்ட் போட்டோ

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் பெண் ஒருவருடன் இருக்கும் போட்டோ ஒன்று வைரல் ஆகி இருக்கிறது.

பிசியாக படம் இயக்கி வரும் சஞ்சய் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோ தான் இது.

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *