முன்திவு வசூலில் உச்சம் தொட்ட டாக்சிக் படம், உலகம் முழுவதும் எத்தனை கோடிகள்?
டாக்சிக்
இந்திய சினிமாவே வியந்து பார்த்த படம்தான் கே.ஜி.எப். அதில் நாயகனாக நடித்து பேன் இந்தியா நடிகர் ஆனவர் யஷ்.
இவர் இதை தொடர்ந்து என்ன படம் நடிப்பார் என இந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்க, அவர் ஒரு பெண் இயக்குநர் படத்தில் கமிட் ஆனார்.
ஆம் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் என்ற படத்தில் கமிட் ஆனார், ஆனால், ஆரம்பத்திலிருந்து இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாத நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வந்ததும் எதிர்பார்ப்பு விண்ணை முட்டியுள்ளது.
முன்பதிவு
தற்போது இந்த டாக்சிக் படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்க, படத்தின் முன்பதிவு வசூல் ரூ. 35 கோடிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் ரூ. 100 கோடிகளுக்கு மேல் முதல் நாள் வசூல் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
