முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி… செம கலெக்ஷன்

முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி… செம கலெக்ஷன்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே).

விக்னேஷ் சிவனுக்கு கடந்த சில வருடங்களாகவே படங்கள் சரியாக அமையவில்லை, கடைசியாக அவர் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் தோல்வியை சந்தித்தது.

முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் | Pradeep Ranganathan Lik Movie Ww Bo

அஜித்தை வைத்து படம் இயக்குவதாக இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் கைகூடி வரவில்லை. 

இப்படத்தின் டிரைலர் வந்தபோதே ஹீரோவின் காதலை ஒரு ஆப் தீர்மானிக்கும் கதை என்பது நன்றாக தெரிந்தது.

2040ல் இந்த உலகம் எப்படி இருக்கும், அப்போது காதலை தீர்மானிக்கும் ஒரு ஆப் என்னவெல்லாம் ஹீரோவின் வாழ்க்கையில் செய்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை நோக்கி கதை நகர்கிறது.

முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் | Pradeep Ranganathan Lik Movie Ww Bo

பாக்ஸ் ஆபிஸ்

பிரதீப் நடிக்க லவ் டுடே, டிராகன், டியூட் என 3 படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் தான், பாக்ஸ் ஆபிஸிலும் செம சாதனை செய்திருந்தது.

முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் | Pradeep Ranganathan Lik Movie Ww Bo

இந்த நிலையில் பிரதீப் நடித்த லப் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
முதல் நாள் முடிவில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மொத்தமாக ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *