நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஹாட் போட்டோஷூட்

நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஹாட் போட்டோஷூட்


படங்கள், வெப் சீரிஸ், ஆல்பம் பாடல்கள் என பலவற்றில் தோன்றி ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருபவர் சம்யுக்தா விஸ்வநாதன். அவரது நடனத்திற்க்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இன்ஸ்டாவில் அவரை 5.5 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருவாது குறிப்பிடத்தக்கது.

தற்போது சம்யுக்தா செம ஹாட் ஆன உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *