மகன்களுடன் Play Time கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை நயன்தாரா

மகன்களுடன் Play Time கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை நயன்தாரா


நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் கலக்கிய நயன்தாரா இப்போது பாலிவுட்டிலும் கலக்க தொடங்கியுள்ளார். ஏற்கெனவே அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிவிட்டார்.

இப்போது அடுத்து சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருக்கும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் நயன்தாரா தனது மகன்களுடன் ஜாலியாக விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *