நாளுக்கு நாள் மாஸ் வசூல் வேட்டை செய்யும் பிரதீப்பின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி… முழு கலெக்ஷன்

நாளுக்கு நாள் மாஸ் வசூல் வேட்டை செய்யும் பிரதீப்பின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி… முழு கலெக்ஷன்


லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

பிரதீப் ரங்கநாதன், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது நடிகராக கலக்கி வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படம் தயாராகி கடந்த ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

படம் முழுக்க நகைச்சுவை சமகால இளைஞர்களுக்கு ஏற்ற திரைக்கதை, எஸ்.ஜே.சூர்யாவின் அசத்தலான நடிப்பு என படம் முழுவதும் செம்ம என்டர்டெயின்மென்ட்டாக உள்ளது.

நாளுக்கு நாள் மாஸ் வசூல் வேட்டை செய்யும் பிரதீப்பின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... முழு கலெக்ஷன் | Love Insurance Kompany Movie Box Office

பாக்ஸ் ஆபிஸ்

படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது, குறிப்பாக வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் நல்ல கூட்டம் காணப்படுகிறது.
படம் வெளியான 5 நாட்களில் சுமார் ரூ. 44 கோடி வரை வசூல் செய்தது. 

முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை செய்துவரும் இப்படம் 7 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 52 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

பிரதீப்பின் முந்தைய படங்கள் அனைத்தும் ரூ. 100 கோடி கிளப்பில் சேர்ந்திருக்கிறது, இந்த படமும் அதே சாதனையை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *