நடிகை ரித்திகாவின் மகளா இது! எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க

ரித்திகா
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரித்திகா தமிழ் செல்வி. இவர் பாக்கியலட்சுமி, ராஜா ராணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும், குக் வித் கோமாளி சீசன் 2-ல் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். சீரியலில் நடித்ததை விட CWC நிகழ்ச்சியில் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது என்று கூட சொல்லலாம்.
ரித்திகாவின் மகளா இது
கடந்த 2022-ஆம் ஆண்டு வினு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.
இந்த நிலையில், நடிகை ரித்திகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:






