தேர்தல் நேரத்தில் வெளியான TN 2026 படத்தின் வசூல் விவரம்…

தேர்தல் நேரத்தில் வெளியான TN 2026 படத்தின் வசூல் விவரம்…


TN 2026

தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் தங்க நட்சத்திரம் 2026.

இந்த படத்தில் நிறைய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி, இந்திரஜா, யாஷிகா ஆனந்த், சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

தங்க நட்சத்திரம் TN 2026 படம் முதல் நாளில் இத்தனை லட்சம் வசூலித்ததா? | Tn 2026 Movie Box Office Details

இந்த படத்தின் டிரைலர் வெளியானதும் விஜய்யை விமர்சித்துள்ளார்கள் என்ற கருத்து எழுந்தது, ரசிகர்கள் பலரும் படக்குழுவினர் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஆனால் படக்குழு விஜய் ஒரு சிங்கம், படத்தில் விஜய்யை மோசமாக விமர்சனம் செய்யவில்லை என உறுதிப்படுத்தியிருந்தனர்.

தங்க நட்சத்திரம் TN 2026 படம் முதல் நாளில் இத்தனை லட்சம் வசூலித்ததா? | Tn 2026 Movie Box Office Details


பாக்ஸ் ஆபிஸ்


சில சலசலப்பிற்கு இடையில் நட்டி நடித்துள்ள TN 2026 படம் வெளியாகிவிட்டது. ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே படம் ரூ. 50 லட்சத்திற்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *