தனது மகளுடன் குட்டி Bike Ride சென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்… போட்டோ இதோ

தனது மகளுடன் குட்டி Bike Ride சென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்… போட்டோ இதோ


ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளராக தனது பயணத்தில் வெற்றிக் கண்டவர். பாடகர், நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அடுத்து ஜி.வி இசையமைப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகிவரும் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் படம் வெளியாக உள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ஜி.வியே பதிவு போட்டிருந்தார்.

தனது மகளுடன் குட்டி Bike Ride சென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்... போட்டோ இதோ | Gv Prakash Kumar Bike Ride With His Daughter

திருமணம்


இவர் கடந்த 2013ம் ஆண்டு சைந்தவி என்ற நீண்டநாள் தோழியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாடகியாக சைந்தவி திருமணத்திற்கு பின் தனது கணவர் இசையமைப்பில் பாடல்கள் பாட அது சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

தனது மகளுடன் குட்டி Bike Ride சென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்... போட்டோ இதோ | Gv Prakash Kumar Bike Ride With His Daughter

ஆனால் இப்போதும் நண்பர்களாக தங்களது மகளை இருவரும் சேர்ந்து பார்த்துக்கொள்கிறோம் என இவர்களே பேட்டிகளில் கூறியிருந்தனர். இந்த நிலையில் பிஸியான பட வேலைகளுக்கு இடையில் தனது மகள் அன்வியுடன் பைக் ரைட் சென்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.

இதோ அந்த போட்டோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *