டாக்சிக் கதாநாயகி கியாரா அத்வானியின் கிளாமர் போட்டோஷூட்.. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள்..

டாக்சிக் கதாநாயகி கியாரா அத்வானியின் கிளாமர் போட்டோஷூட்.. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள்..


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் இவர், அடுத்ததாக யாஷ் உடன் இணைந்து டாக்சிக் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் மாதம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியான கியாரா அத்வானி தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *