சன் டிவியில் ஒளிபரப்பாகும் அஜித்தின் குட் பேட் அக்லி.. எப்போது, எந்த நேரத்தில் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அஜித்தின் குட் பேட் அக்லி.. எப்போது, எந்த நேரத்தில் தெரியுமா?


குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அஜித்தின் குட் பேட் அக்லி.. எப்போது, எந்த நேரத்தில் தெரியுமா? | Good Bad Ugly Going To Telecast In Sun Tv

இப்படத்தில் திரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் என பலரும் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக GBU இடம்பிடித்தது. அதுமட்டுமின்றி அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாகவும் GBU உள்ளது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியில் குட் பேட் அக்லி



திரையரங்கில், ஓடிடியில் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்ட இப்படம், எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அஜித்தின் குட் பேட் அக்லி.. எப்போது, எந்த நேரத்தில் தெரியுமா? | Good Bad Ugly Going To Telecast In Sun Tv

இந்த நிலையில், வருகிற மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சன் டிவியில் குட் பேட் அக்லி திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மே 1 மாலை 6.30 மணிக்கு இப்படம் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக இப்படம் TRP-யில் மாபெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *