கவின்-மோகினாவின் சீமந்தம் கொண்டாட்ட புகைப்படங்கள்


நடிகர் கவின்

சின்னத்திரை பல கலைஞர்களுக்கு நல்வாழ்வை கொடுத்துள்ளது.

அப்படி விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் கலைஞர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மனதை வென்றவர் இப்போது சினிமாவில் டாப் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

விரைவில் கவின் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள Hi திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டு மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்த கவினுக்கு அண்மையில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்தது. தற்போது கவின்-மோகினாவின் சீமந்தம் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ பாருங்கள்,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *