கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா.. அவருடைய பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ

கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா.. அவருடைய பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ

எங்கள் தங்கம்

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் எங்கள் தங்கம். இப்படம் இதுவரை ரூ. 52 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா.. அவருடைய பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ | Pregnant Actress Samantha House Photos

திருமணம் 

கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.

கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா.. அவருடைய பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ | Pregnant Actress Samantha House Photos

5 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

5 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

கர்ப்பம்

இந்த நிலையில், எங்கள் தங்கம் திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றுள்ள இந்த நேரத்தில், நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி உறுதி செய்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா.. அவருடைய பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ | Pregnant Actress Samantha House Photos

சமந்தாவின் வீடு

நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருடைய வீட்டின் புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. அதைப்பார்ப்போம் வாங்க.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *