மேடையில் சோழன் குடும்பத்தை கேவலப்படுத்திய மனோகர், தவித்த நிலா… அய்யனார் துணை சீரியல் புரொமோ

மேடையில் சோழன் குடும்பத்தை கேவலப்படுத்திய மனோகர், தவித்த நிலா… அய்யனார் துணை சீரியல் புரொமோ

அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியில் நிறைய இளம் கலைஞர்கள் நடிக்க வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அய்யனார் துணை.

இப்போது கதையில், சோழன்-நிலா திருமண வரவேற்பு நிகழ்ச்சி தான் நடக்கிறது. இதற்காக குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சோழன் குடும்பம் வர நிலாவிற்கு பின்னால் சோழன் குடும்பத்திற்கு ஏகப்பட்ட அவமானங்கள் நடக்கிறது.

நிலாவும் தனது பெற்றோர்கள் யாரையாவது ஏதாவது கூறுவார்களோ என பயந்துகொண்டே தான் உள்ளார்.

மேடையில் சோழன் குடும்பத்தை கேவலப்படுத்திய மனோகர், தவித்த நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 24Th To 27Th June 2026 Promo

புரொமோ

இப்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் நிலா-சோழன் கியூட்டான லுக்கில் திருமண வரவேற்பு மேடைக்கு வருகிறார்கள்.

மேடையில் சோழன் குடும்பத்தை கேவலப்படுத்திய மனோகர், தவித்த நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 24Th To 27Th June 2026 Promo

அவர்களை பார்த்து அனைவரும் சந்தோஷப்பட மனோகர் அவர்களின் சந்தோஷத்தை கெடுக்கும் வகையில் இவர்கள் எனது தகுதிக்கு சமமானவர்கள் கிடையாது, இருந்தாலும் மகள் விரும்பியதால் திருமணம் ஆனது, அவர்கள் எனக்கு சம்மந்தி ஆனார்கள் என கூறுகிறார்.

அவரின் பேச்சைக் கேட்டு சோழன் குடும்பத்தினர் கஷ்டப்பட நிலா நான் பேச வேண்டும் என மைக்கை வாங்குகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *