இலங்கையில் விஜய் டிவி சீரியல் நடிகை.. எங்கே சென்றிருக்கிறார் பாருங்க

சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை மதுமிதா தற்போது விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் நடித்து வருகிறார்.
அவர் தற்போது இலங்கைக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில், அங்கு எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். Damro Tea எஸ்டேட்டில் அவர் இருக்கும் ஸ்டில்கள் இதோ.