இனி ‘ஜெயம் ரவி’ என்ற பெயர் வேண்டாம்.. புதுப்பெயர் இதுதான்! – நடிகர் அறிவிப்பு

இனி ‘ஜெயம் ரவி’ என்ற பெயர் வேண்டாம்.. புதுப்பெயர் இதுதான்! – நடிகர் அறிவிப்பு


தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களிலோ ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்ற படம் நாளை ரிலீஸ் ரிலீஸ் ஆகிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இனி

இனி அந்த பெயர் வேண்டாம்..

இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இனி என்னை ஜெயம் ரவி என யாரும் அழைக்க வேண்டாம், ரவி அல்லது ரவி மோகன் என்றே அழைக்கப்பட விரும்புகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் ரவி மோகன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருப்பதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.

ரசிகர் மன்றம் இனி அறக்கட்டளையாக மாற்றப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார். 

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *