ஆண்பாவம் பொல்லாதது படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஆண்பாவம் பொல்லாதது படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஆண்பாவம் பொல்லாதது

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.

ஆண்பாவம் பொல்லாதது படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Aan Paavam Pollathathu Movie Worldwide Collection

இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இதற்கு முன் ஜோ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும் விக்னேஷ்காந்த், ஷீலா, ஜென்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல் 

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஆண்பாவம் பொல்லாதது படம் இதுவரை, 15 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

ஆண்பாவம் பொல்லாதது படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Aan Paavam Pollathathu Movie Worldwide Collection

இந்த நிலையில், 15 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 17.9 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *