அசத்தலான மாடர்ன் லுக்கில் நடிகை ஜான்வி கபூர்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

அசத்தலான மாடர்ன் லுக்கில் நடிகை ஜான்வி கபூர்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்


நடிகை ஜான்வி கபூர் வளர்ந்து வரும் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக பெத்தி எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து முதல் முறையாக நடித்துள்ளார். பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து இன்று தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஜான்வி, விரைவில் தமிழில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.



இன்ஸ்டாகிராமில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை நடிகை ஜான்வி கபூர் வழக்கமாக வைத்துள்ளார். இதன்மூலம் ரசிகர்களின் கவனத்தையும் அவர் ஈர்த்து வருகிறார். இந்த நிலையில், தற்போது அசத்தலான மாடர்ன் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்: 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *