கடற்கரையில் கணவருடன் ரொமான்ஸ்.. நயன்தாரா லேட்டஸ்ட் புகைப்படங்கள்


நடிகை நயன்தாரா எப்போதும் அவரது குடும்பத்திற்கு முக்கியத்துடம் கொடுப்பவர். ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் குழந்தைகள் கணவருடன் நேரம் செலவிட தவறுவதில்லை.

அடிக்கடி குடும்பத்துடன் அவர்கள் வெளிநாட்டுக்கு ட்ரிப் செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கணவர் பிறந்தநாள்

தற்போது கணவர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு கடற்கரையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார்.

வைரலாகும் புகைப்படங்கள் இதோ. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *