கதாநாயகியாக அறிமுகமாகும் மிஸ் இந்தியா அழகி…’ஜெட்லி’கிளிம்ப்ஸ் வெளியீடு|Jetlee: Fun-filled video glimpse unveiled

கதாநாயகியாக அறிமுகமாகும் மிஸ் இந்தியா அழகி…’ஜெட்லி’கிளிம்ப்ஸ் வெளியீடு|Jetlee: Fun-filled video glimpse unveiled


சென்னை,

”மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024” பட்டம் வென்ற ரியா சிங்கா தற்போது தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

“மாத்து வடலாரா” மற்றும் “மாத்து வடலாரா 2” படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ரித்தேஷ் ராணா , நடிகர் சத்யா மற்றும் கிளாப் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா ரியா சிங்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார். சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஜெட்லி எனப்பெயரிடப்பட்டுள்ளது. மது வடலாரா படங்களில் நடித்த வெண்ணிலா கிஷோர் மற்றும் அஜய் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கால பைரவா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *