’எனக்குள்ளே’ பாடலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்|Yennakullae from Maayabimbum

’எனக்குள்ளே’ பாடலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்|Yennakullae from Maayabimbum


சென்னை,

செல்ப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

2005-ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்நிலையில், இப்படத்திலிருந்து ’எனக்குள்ளே’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *