ஆர்.சி.பிக்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்…வைரலாகும் அல்லு அர்ஜுன் பகிர்ந்த வீடியோ|Celebrities congratulate RCB…Video shared by Allu Arjun goes viral

சென்னை,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல் கோப்பையை முதல் முறையாக வென்றுள்ளது. இதற்காக பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், சினிமா பிரபலங்களான ரன்வீர் சிங், அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, பாசில் ஜோசப், அனன்யா பாண்டே, சோனு சூட் மற்றும் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதில், குறிப்பாக அல்லு அர்ஜுன் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.