நிஜ சம்பவத்தை மையமாக கொண்ட 7 ஹாலிவுட் ஹாரர் படங்கள்.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?|7 Hollywood horror films inspired by real-life stories

சென்னை,
நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல ஹாரர் படங்கள் உருவாகி இருக்கின்றன. அதில் சிறந்த 7 ஹாலிவுட் படங்களை தற்போது காண்போம்.
தி அமிட்டிவில்லி ஹாரர் (1979), தி டெக்சாஸ் செயின்சா மாசாக் (1974), தி கன்ஜுரிங் (2013), தி எக்ஸார்சிஸ்ட் (1973), தி ஹில்ஸ் ஹேவ் ஐஸ் (2006), தி என்டிட்டி (2015), எ நைட்மேர் ஆன் எல்ம் ஸ்ட்ரீட்(1984) ஆகியவை ஆகும்.
உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு உருவான இந்தத் திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல ஹாரர் அனுபவத்தை கொடுக்கும்.