கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட 5 பாலிவுட் படங்கள்…எந்த ஓடிடியில் பார்க்கலாம்?|5 Bollywood films based on cricket

கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட 5 பாலிவுட் படங்கள்…எந்த ஓடிடியில் பார்க்கலாம்?|5 Bollywood films based on cricket


மும்பை,

பாலிவுட் திரையுலகில் கிரிக்கெட் விளையாட்டைப் அடிப்படையாக கொண்ட பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்.

எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி – ஜியோஹாட்ஸ்டார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.

கை போ சே! – நெட்பிக்ளிஸ்

சேத்தன் பகத் எழுதிய “திரீ மிஸ்டேக்ஸ் ஆப் மை லைப்” என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டது

83-நெட்பிக்ளிஸ்

1983-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றதை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்.

லகான் – நெட்பிக்ளிஸ்

சுதந்திரத்துக்கு முந்தைய விக்டோரியா மகாராணி காலக்கட்டத்திலும், கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தியும் வெளியான படம்.

இக்பால் – பிரைம் வீடியோ

பார்வையற்ற ஒரு கிரிக்கெட் வீரரின் போராட்டத்தையும், சாதனைகளையும் சொல்லும் படம்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *