அமேசான் பிரைம் வீடியோவில் இந்த வாரம் வெளியான படங்கள்…!|Top films and shows to watch on Prime Video this weekend

சென்னை,
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்த சுதந்திர தின வார இறுதியில், அமேசான் பிரைம் வீடியோவில் பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
அந்தேரா சீசன் 1(Andhera Season 1)
ரிலீஸ் தேதி: ஆகஸ்ட் 14, 2025
நடிகர், நடிகைகள்: பிரியா பாபட், கரண்வீர் மல்ஹோத்ரா, பிரஜக்தா கோலி, சுர்வீன் சாவ்லா, வத்சல் ஷெத், பர்வின் தபாஸ், பிரனய் பச்சௌரி, கவின் டேவ், கவுரவ் சர்மா, ஆனந்த் இங்கேல், திலீப் சங்கர், ஜான்வி ராவத், மோஹித் பிரஜாபதி மற்றும் சோனாலி சச்தேவ்.
பட்டர்பிளை சீசன் 1(Butterfly Season 1)
ரிலீஸ் தேதி: ஆகஸ்ட் 13, 2025
நடிகர், நடிகைகள்: டேனியல் டே கிம், ரீனா ஹார்டெஸ்டி, லூயிஸ் லாண்டவ், பைபர் பெராபோ, கிம் டே-ஹீ, பார்க் ஹே-சூ, சார்லஸ் பார்னெல் மற்றும் கிம் ஜி-ஹூன்
சாசேஜ் பார்ட்டி – புடோபியா சீசன் 2 (Sausage Party – Foodtopia Season 2)
ரிலீஸ் தேதி: ஆகஸ்ட் 13, 2025
நடிகர், நடிகைகள்: சேத் ரோஜென், கிறிஸ்டன் வீக், எட்வர்ட் நார்டன், மைக்கேல் செரா, வில் போர்டே, சாம் ரிச்சர்ட்சன், பட்டி ஹாரிசன், ஜிலியன் பெல், மரியன் கோட்டிலார்ட், மார்ட்டின் ஸ்டார், ரூத் நெகா, டேவிட் கிரம்ஹோல்ட்ஸ், ஹேலி ஜோயல் ஓஸ்மென்ட், ரஸ்ஸல் பீட்டர்ஸ்
அபன்டன்ட்: தி வுமன் இன் தி டிகேயிங் ஹோம்(Abandoned: The Woman in the Decaying Home)
ரிலீஸ் தேதி: ஆகஸ்ட் 15, 2025
தி செய்ச் அட் தோர்ன் ஹை(The Siege at Thorn High)
ரிலீஸ் தேதி: ஆகஸ்ட் 15, 2025
நடிகர், நடிகைகள்: மோர்கன் ஓய், ஒமாரா எஸ்டெக்லால், ஹனா பித்ரஷாதா மலசன், எண்டி அர்பியன், பாத்திஹ் அன்ரு, தேவா தயானா, சடைன் ஸனேட்டா, பிளோரியன் ரட்டர்ஸ், பரிஸ் பட்ஜர் முங்கரன், ரைஹான் கான், பராண்டிகா, சாண்டி பிரதானா, கிகி க்யூமில் அஸ்திபாங், லாண்டுங் சிமாதுபாங், ஷீலா குமில் அஸ்திபாங், ஷீலா குமில் அஸ்திபாங், எமிர் மஹிரா, ஷிண்டி ஹுவாங், லியா லுக்மான் மற்றும் நடாலியஸ் செந்தனா