Unknown facts of vijay ajith

Unknown facts of vijay ajith


 தலதளபதி

அஜித், விஜய் இன்று அவர்களுக்கு பிடித்த துறையில் மிகச்சிறந்து விளங்கி வருகின்றனர். அந்த வகையில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக, அஜித் கார் ரேஸில் முத்திரை பதித்து வருகிறார்.

அஜித், விஜய் மங்காத்தா, வேலாயுதம் படப்பிடிப்பு போது ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததனர், பிறகு அஜித் பிரியாணி செய்து போட்டார், விஜய் ஒரு வாட்ச் கிப்ட் செய்தார், இப்படி இருவரும் இன்று வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

அஜித் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடிக்க ஆசைபட்ட விஜய் | Vijay Want To Work With Ajith Movie

இந்நிலையில் மங்காத்தா படத்தின் வெற்றிக்கு விஜய் வெங்கட் பிரபு டீமிற்கு ஒரு பார்ட்டி வைத்துள்ளார், அப்போது பேசும் போது விஜய் வெங்கட் பிரபுவிடம், அர்ஜுன் சார் கேரக்டர் என்னிடம் கேட்டுருக்கலாமே, நான் நடித்திருப்பேனே நம்ம அஜித் சார் 50வது படத்திற்காக என கூற, வெங்கட் பிரபுவின் உண்மையாகவா அண்ணா என கேட்க, உண்மையாக தான் நானே நடித்திருப்பேனே என விஜய் சொன்னாராம்.

அஜித் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடிக்க ஆசைபட்ட விஜய் | Vijay Want To Work With Ajith Movie


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *