Tamil Actors-கிட்ட இருந்து Copy அடிச்சுதான் நடிச்சிட்டு இருக்கோம் – Parandhu Po Team Interview

நடிகர் சிவா
பறந்து போ ராம் இயக்கியுள்ள ஒரு தமிழ் டிராமா திரைப்படமாகும்.
இப்படத்தில் சிவா மற்றும் அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
ஜுலை 4 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளனர்.