Robo Shankar பொண்ணுக்கு நன்றி கடனை செலுத்த போகும் Kamal Hassan…- Premnath Interview

ரோபோ ஷங்கர்
தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபல காமெடியனாக வலம் வந்தவர்.
வெள்ளித்திரை என்ற பெரிய வட்டத்தில் வர அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் தான். அவரை மிகவும் பிரபலப்படுத்திய விஜய் ஷோவில் இப்போது ரோபோ ஷங்கரின் மறைவு குறித்து பேசும்படியாக ஆகிவிட்டது.
எல்லோரையும் சிரிக்க வைத்தவர் இப்போது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டார்.
தற்போது ரோபோ ஷங்கர் குறித்தும் அவரது மகள் இந்திரஜா குறித்தும் பிரேம்நாத் பேட்டியில் பேசியுள்ளார். இதோ பேட்டி,