Rajini-அ பாத்தா போதும்னு நினைச்சேன்…ஆனா Jailer 2-ல- Suraj & Ken ROFL Interview

கென் கருணாஸ்
ஏதாவது ஒரு பட பாடலோ, ஆல்பம் பாடலோ ஹிட்டாகிவிட்டால் உடனே அந்த பாடலை ரசிகர்கள் ரீல்ஸ் செய்து மிகவும் வைரலாக்கிவிடுவார்கள்.
அப்படி சமீபத்தில் ஹிட்டான பாடல் தான் முட்ட கலக்கி, இதற்கு ரீல்ஸ் செய்யாத சினிமா ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். இதுநாள் வரை ஒரு நடிகராக கலக்கி வந்த கென் கருணாஸ் இப்போது இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார்.
அவரும், பிரபல மலையாள சினிமா நடிகர் சுராஜும் கொடுத்துள்ள சூப்பர் கலக்கலான பேட்டி இதோ,






