Out House 😂 மாடித்தோட்டம் எல்லாம் இருக்கு 😎 Meesai Rajendran ExclusiveHome Tour

Out House 😂 மாடித்தோட்டம் எல்லாம் இருக்கு 😎 Meesai Rajendran ExclusiveHome Tour


மீசை ராஜேந்திரன்

தமிழ்ப் படங்களில் ஒருசில கதாபாத்திரத்தில் நடித்தவர்களை மக்களால் மறக்க முடியாது.

அப்படி ஒரு நடிகர் தான் மீசை ராஜேந்திரன். போலீஸ் கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம், வடிவேலுவுடன் வரும் காமெடி காட்சிகள் என இப்படி மக்கள் கவனிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து அங்கீகாரம் பெற்றவர்.

சமீபத்தில் இவரது மகளின் திருமணம் கோலாகலமாக நடந்தது, முதல்வர் முதல் பிரபலங்கள் வரை பலரும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் தான் சினிஉலகம் சார்பாக மீசை ராஜேந்திரன் அவர்களின் Home Tour எடுக்கப்பட்டது.

அந்த வீடியோவை இப்போது காண்போம்,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *