LIVE: தளபதி திருவிழா.. ஜனநாயகன் இசை வெளியிட்டு விழா

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரம் விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தளபதி திருவிழா மற்றும் ஜனநாயகம் இசை வெளியிட்டு விழா live வீடியோ நமது சினிஉலகம் Youtube சேனலில் ஒளிபரப்பாகிறது இதோ பாருங்க..






