Chapter 1- Chandra படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்..

Chapter 1- Chandra படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்..

Lokah

முன்னணி நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி ப்ரியதர்ஷன், சாண்டி மற்றும் நஸ்லன் நடிப்பில் உருவாகி கடந்த 28ம் தேதி வெளிவந்த திரைப்படம் Lokah: Chapter 1- Chandra.

அமோக வரவேற்பை பெற்று வரும் Lokah: Chapter 1- Chandra படம்.. இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. | Lokah Chapter 1 Chandra Two Days Box Office

இப்படத்தை இயக்குநர் டாமினிக் அருண் என்பவர் இயக்கியிருந்தார். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அமோக வரவேற்பை பெற்று வரும் Lokah: Chapter 1- Chandra படம்.. இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. | Lokah Chapter 1 Chandra Two Days Box Office

டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த மின்னல் முரளி படத்திற்கு பின், ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில், Lokah: Chapter 1- Chandra திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது. 

அமோக வரவேற்பை பெற்று வரும் Lokah: Chapter 1- Chandra படம்.. இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. | Lokah Chapter 1 Chandra Two Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *