Ban செய்யப்பட்ட சின்மயிக்கு நான் கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பேன்.. பிரபல இசையமைப்பாளர்

Ban செய்யப்பட்ட சின்மயிக்கு நான் கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பேன்.. பிரபல இசையமைப்பாளர்

சின்மயி

தமிழ் சினிமா ரசிகர்கள் படங்களை எப்படி ரசிக்கிறார்களோ அதைத்தாண்டி பட பாடல்களை ரசிப்பார்கள்.

இதனாலேயே பாடலில் ஒரு பிட்டை மட்டும் மாஸ் நடனத்துடன் அமைத்து அதையே புரொமோஷனுக்காக பயன்படுத்தி படங்களில் வெளியிடுகிறார்கள். அப்படி சமீபத்தில் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடல் பாட அது செம ஹிட்டானது.

Ban செய்யப்பட்ட சின்மயிக்கு நான் கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பேன்.. பிரபல இசையமைப்பாளர் | Music Director About Giving Chance To Chinmayi

சின்மயி பாடியதை கேட்டதும் ரசிகர்கள் இவரையே Ban செய்து வைத்துள்ளார்கள் என ரசிகர்களே கோபம் அடைந்துள்ளார்கள்.

Ban செய்யப்பட்ட சின்மயிக்கு நான் கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பேன்.. பிரபல இசையமைப்பாளர் | Music Director About Giving Chance To Chinmayi

இசையமைப்பாளர்

சின்மயி பாடிய தக் லைஃப் பட பாடல் யூடியூபில் செம டிரெண்டிங்கில் எல்லாம் இடம் பிடித்தது. தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஒரு பிரபலம் சின்மயியை கண்டிப்பாக பாட வைப்பேன் என கூறியுள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை விஜய் ஆண்டனி தான். ஒரு பேட்டியில் அவர், நான் விரையில் படங்களை இசையமைக்க உள்ளேன். அதில் கண்டிப்பாக சின்மயியை பாட வைப்பேன் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே விஜய் ஆண்டனி இசையில் சின்மயி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Ban செய்யப்பட்ட சின்மயிக்கு நான் கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பேன்.. பிரபல இசையமைப்பாளர் | Music Director About Giving Chance To Chinmayi

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *