96 பட நடிகையா இது.. கண்ணாலே கவரும் கௌரி கிஷன் போட்டோஸ்

96 பட நடிகையா இது.. கண்ணாலே கவரும் கௌரி கிஷன் போட்டோஸ்


கௌரி கிஷன் 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கௌரி கிஷன். இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் ஆவார்.

மலையாளத்தில் வெளிவந்த மார்க்கம்களி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கௌரி கிஷன். இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

96 பட நடிகையா இது.. கண்ணாலே கவரும் கௌரி கிஷன் போட்டோஸ் | Actress Gouri Latest Photos Goes Viral

இவர் கடைசியாக ‘சுழல் 2’ என்ற வெப் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், ஆக்சன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி இருந்தார்.

தற்போது, இவரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ் இதோ,  

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *