9 நாள் முடிவில் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

9 நாள் முடிவில் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?


பிளாஸ்ட்

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அடுத்தடுத்து நல்ல கதைக்களம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அண்மையில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிளாஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அப்பா மகன் உறவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

9 நாள் முடிவில் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? | Actor Arjun Sarja Blast Movie 9 Days Bo


பாக்ஸ் ஆபிஸ்


கடந்த மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான திரைகள் ஹவுஸ்புல் காட்சிகளாகவே உள்ளன. படம் வெளியாகி 9 நாள் ஆன நிலையில் இப்படம் மொத்தமாக இதுவரை ரூ. 43 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *