8 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

8 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


தாய் கிழவி

கடந்த வாரம் திரைக்கு வந்து மக்களின் பேராதரவோடு திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் தாய் கிழவி. முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்தார்.

8 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi Movie 8 Days Box Office

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், முனீஸ்காந்த், பால சரவணன், சிங்கம்புலி, முத்துக்குமார், ரேச்சல் ரெபேக்கா, ஜார்ஜ் மரியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே நாம் பார்த்து வருகிறோம்.

வசூல் 



இந்த நிலையில், 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் தாய் கிழவி திரைப்படம் உலகளவில் ரூ. 42 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi Movie 8 Days Box Office

இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *