7 நாட்களில் Dude படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

7 நாட்களில் Dude படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Dude

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Dude.

7 நாட்களில் Dude படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Dude Movie 7 Days Box Office Collection

இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

7 நாட்களில் Dude படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Dude Movie 7 Days Box Office Collection

இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் சர்ச்சையில் சிக்கியது. அப்படி இருந்தும் கூட உலகளவில் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் 

இந்த நிலையில், Dude திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Dude படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 98+ கோடி வசூல் செய்துள்ளது.  

7 நாட்களில் Dude படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Dude Movie 7 Days Box Office Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *