51 வயதை எட்டிய நடிகை கஜோல்.. அவருடைய முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

51 வயதை எட்டிய நடிகை கஜோல்.. அவருடைய முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

கஜோல்

1992 வெளிவந்த Bekhudi எங்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த மின்சார கனவு படத்தில் நடித்தார். இதன்பின் பல ஆண்டுகள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார்.

51 வயதை எட்டிய நடிகை கஜோல்.. அவருடைய முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Actress Kajol Devgan Net Worth

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கிட்டதட்ட 33 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் கஜோல் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

51 வயதை எட்டிய நடிகை கஜோல்.. அவருடைய முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Actress Kajol Devgan Net Worth

ஆம், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் கஜோலின் பிறந்தநாள் இன்று. ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சொத்து மதிப்பு

இந்நிலையில், 51 வயதை எட்டியுள்ள நடிகை கஜோலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 250 கோடி என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

51 வயதை எட்டிய நடிகை கஜோல்.. அவருடைய முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Actress Kajol Devgan Net Worth

மும்பையின் ஜூஹுவில் உள்ள ஷிவ் சக்தி என்ற ஆடம்பரமான பங்களாவில் கஜோல் தனது கணவர் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் அவர்களது குழந்தைகள் யுக் மற்றும் நைசாவுடன் வசிக்கிறார். இந்த பங்களாவின் மதிப்பு ரூ. 60 கோடி ஆகும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

51 வயதை எட்டிய நடிகை கஜோல்.. அவருடைய முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Actress Kajol Devgan Net Worth

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *