47 வயதில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக வலம் வரும் மஞ்சு வாரியர்.. அழகின் ரகசியம்?

47 வயதில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக வலம் வரும் மஞ்சு வாரியர்.. அழகின் ரகசியம்?

மஞ்சு வாரியர்

மலையாள சினிமா கொண்டாடும் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர்.

மோகன்லால், மம்முட்டி என டாப் நடிகர்களுடன் படங்கள் நடித்த இவர் தமிழில் அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சிறந்த படங்கள் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

47 வயதில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக வலம் வரும் மஞ்சு வாரியர்.. அழகின் ரகசியம்? | Manju Warrier Young Look Secret Details

அழகின் ரகசியம்? 

இந்நிலையில், ஸ்டைலாகவும், இளமையாகவும் வலம் வரும் மஞ்சு வாரியர் அழகின் ரகசியம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, மஞ்சு வாரியர் இளமை தோற்றத்திற்கு முக்கிய காரணம் உடற்பயிற்சி மற்றும் நடனம் தான். உணவு மற்றும் உடற்பயிற்சி இதில் அடங்கும்.  

47 வயதில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக வலம் வரும் மஞ்சு வாரியர்.. அழகின் ரகசியம்? | Manju Warrier Young Look Secret Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *